MARC காட்சி

Back
கோவில்தேவராயன்பேட்டை மச்சபுரீசுவரர் கோயில்
245 : _ _ |a கோவில்தேவராயன்பேட்டை மச்சபுரீசுவரர் கோயில் -
246 : _ _ |a திருச்சேலூர்
520 : _ _ |a கும்பகோணம் அருகேயுள்ள கோயில் தேவராயன்பேட்டையில் உள்ள திருக்கோயில் மச்சபுரீசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது. பெரிய புராணத்தில் இத்தலம் திருச்சேலூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல இறைவனை மீன் ஒன்று வழிபட்டதால் இறைவனுக்கு மச்சபுரீசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இப்புராண நிகழ்வை எடுத்துக்காட்டும் வகையில் கோயிலின் முன்மண்டபத்தில் சிவலிங்க வடிவிலான இறைவனை மீன் வழிபடுவது போன்ற சிற்பம் காணப்படுகிறது. இத்திருத்தலம் தேவார வைப்புத்தலமாகும். இங்குள்ள இறைவன் மச்சபுரீசுவரர் ஆவார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை ஆவார்.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், சைவம், சிவன் கோயில், தேவாரப் பாடல் பெற்ற தலம், காவிரி தென்கரைத் தலம், சோழர், கற்றளி, முற்காலச் சோழர் கலைப்பாணி, கோயில்தேவராயன்பேட்டை, கோவில்தேவராயன் பேட்டை, திருச்சேலூர், மச்சபுரீசுவரர் கோயில், பண்டாரவாடை, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டக் கோயில்கள்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முதலாம் ஆதித்த சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. சோழர் காலக் கற்றளி.
914 : _ _ |a 10.912438349616
915 : _ _ |a 79.235769540878
918 : _ _ |a சுகந்தகுசலாம்பிகை
923 : _ _ |a மச்ச தீர்த்தம்
924 : _ _ |a சிவாகமம்
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a மகாசிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகைத் திருநாள், மார்கழி திருவாதிரை
927 : _ _ |a இக்கோயிலில் 55 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கு இக்கோயிலைச் சார்ந்து ஒரு ஆதுலர் சாலை (மருத்துவமனை) இயங்கியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட சின்னம் கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a மச்சபுரீஸ்வரர் கோவிலில் முருகனுக்கு தனி சன்னிதி உள்ளது. முருகன் ஆறுமுகத்தினராய், 12 கரங்களுடன் விளங்குகிறார். வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் ஏந்தியுள்ளார். திருமாலுக்கு உள்ளதைப்போல இங்கு முருகனுக்கும் சங்கு, சக்கரம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகனுடன், வள்ளி தெய்வானையும் உடன் உள்ளனர். கருவறை விமானத்தின் தென்புறக் கோட்டத்தில் தென்முகக் கடவுள், மேற்கில் விஷ்ணு, வடக்கில் நான்முகன் காட்டப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப வடபுறக் கோட்டத்தில் துர்க்கை, தெற்கில் கணபதி உள்ளனர்.
930 : _ _ |a ஒரு சமயம் படைப்புக் கடவுளான பிரம்மா அசந்து தூங்கிவிட்டார். அப்போது ஹயக்ரீவன் என்ற அசுரன், பிரம்மனிடம் இருந்த படைப்புக்கு ஆதாரமான வேதங்களை திருடிச்சென்று விட்டான். இதனால் உலகம் ஸ்தம்பித்தது. பிரம்மன் செய்வதறியாது திகைத்தார். பரந்தாமனை துதித்து, வேதங்களை மீட்டு தரும்படி வேண்டினார். அப்போது மகாவிஷ்ணுவை நோக்கி சத்யவிரதன் என்ற மன்னன் நீரையே உணவாக கொண்டு கடும் தவம் செய்து கொண்டிருந்தான். ஒரு முறை அவன் தன்னுடைய தினசரி கடன்களை செய்து ஆற்றில் இரு கைகளாலும் நீரை அள்ளியபோது, சிறிய மீன் குஞ்சு ஒன்று கைகளில் வந்தது. அந்த மீன் அதிசயிக்கத்தக்க வகையில் பேசியது. அந்த மீன் மன்னனிடம், ‘மன்னா! என்னை மீண்டும் நீரில் விட்டுவிடாதீர்கள். பெரிய மீன்கள் என்னை விழுங்கி விடும்’ என்றது. மீன் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், அந்த மீனை தன் கமண்டலத்தில் போட்டுக்கொண்டான். சிறிது நேரத்தில் அந்த கமண்டலம் அளவுக்கு மீன் வளர்ந்துவிட்டது. அதனால் அதை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டான். அதற்கு மேலும் மீன் வளர்ந்து விட்டது. பிறகு குளத்தில் மீனை போட்டான். சிறிது நேரத்தில் குளம் அளவுக்கு மீன் வளர்ந்து விட்டது. இறுதியில் படைவீரர்கள் உதவியுடன் மீனை தூக்கிக் கொண்டு போய் கடலில் விட்டான். மீன் கடலளவு வளர்ந்து பிரமாண்டமாய் நின்றது. இதைக் கண்ட மன்னன், தான் வழிபடும் திருமாலே இதுபோன்ற திருவிளையாடலை நடத்துவதாக அறிந்து கொண்டான். ‘பரந்தாமா! தாங்கள் இந்த உருவம் பெற்றதற்கும், என்னிடம் வந்ததற்கும் காரணம் என்ன?’ என்றான். அப்போது மீன் வடிவில் இருந்த மகாவிஷ்ணு, ‘மன்னா! வருகிற ஏழாவது நாளில் பிரளயம் ஏற்பட்டு உலகமே வெள்ளத்தில் மூழ்கப்போகிறது. அச்சமயம் பெரிய படகு ஒன்று இங்கே வரும். அதில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் ஏற்றிவிடு. பிரளய வெள்ளத்தில் அந்த படகு மிதக்கும். மச்ச அவதாரம் எடுத்து, நான் அந்த படகை சுமந்து கவிழ்ந்து விடாதவாறு காப்பாற்றுவேன். அப்போது நீங்கள் அதன் காரணத்தையும், என் மகிமையையும் அறிவீர்கள்’ என்று கூறிவிட்டு மறைந்தார். மகாவிஷ்ணு கூறியபடி ஏழாவது நாளில் பெரிய பிரளயம் ஏற்பட்டு வெள்ளம் சூழ்ந்தது. அப்போது பெரிய படகு ஒன்று அங்கே வந்தது. மன்னனும் உயிர்களை காப்பாற்ற அவற்றை படகில் ஏற்றிக்கொண்டு சென்றான். பலத்த காற்றால் படகு அலைக்கழிக்கப்பட்டது. அப்போது மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தில் தோன்றி படகை சுமந்து சென்று பிரளயம் முடிந்ததும் நிலத்தில் விட்டு, அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார். மகாவிஷ்ணு, மன்னனுக்கு மச்ச புராணத்தை உபதேசித்தார். பின்னர் பரந்தாமன் வேகமாக வெள்ளத்தினுள் சென்று, அசுரனுடன் போரிட்டு அவனை அழித்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் ஒப்படைத்தார். இறைவன் மீன் வடிவம் தாங்கி, உலகையும் காத்து, வேதங்களையும் மீட்ட பெருமை உடையது இத்தலம். மச்ச அவதாரத்தில் இருந்து சுய உருவம் அடைய பரந்தாமன் முயற்சித்தபோது, அசுரனை கொன்ற தோஷம் காரணமாக அவரால் சுய உருவத்தை அடைய முடியவில்லை. இதனால் அவர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவனருளால் மகாவிஷ்ணு சுயஉருவம் அடைந்ததாக தலபுராணம் கூறுகிறது. மகாவிஷ்ணுவுடன் தேவர்கள், பிரம்மா ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
932 : _ _ |a இக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட, முற்காலச்சோழர் கலைப்பாணியைச் சேர்ந்தது. கருவறை தொடங்கி, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், எனவும், நந்தி, பலிபீடம், கொடி மரம் என ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இரு நுழைவாயிலைக் கொண்ட இக்கோயிலின் உள், வெளித் திருச்சுற்றுகள் உயர்ந்த செங்கற்சுவற்றினால் அமைக்கப்பட்டுள்ளது. வெளித்திருச்சுற்றில் இறைவி சன்னதியான திருகாமக்கோட்டம் அமைந்துள்ளது. மேலும் நிலைவாயிலுக்கு எதிரில் நந்தியுடன் சிறு மண்டபம் உள்ளது. முன் மண்டபத்தில் இடது புறத்தில் தர்ம விநாயகர், நவக்கிரகம், சனீசுவரர் சன்னதிகள் உள்ளன.
933 : _ _ |a இந்து சமய அறநிலையத்துறை
934 : _ _ |a திருப்பாலைவனம்
935 : _ _ |a பாபநாசம்-தஞ்சாவூர் சாலையில் பாபநாசத்திலிருந்து 3 கிமீ தொலைவில் பண்டாரவாடையை அடுத்து கோயில் தேவராயன்பேட்டை உள்ளது. இவ்வூர் திருச்சேலூர் என்றழைக்கப்பட்டது. இவ்வூருக்குத் தெற்கே தேவராயன்பேட்டை என்ற ஒரு சிறிய ஊர் உள்ளதால் சேலூருக்கு கோயில் என்ற அடைமொழியுடன் கோயில் தேவராயன்பேட்டை என வழங்கப்படுகிறது. இவ்வூர் தற்போது பண்டாரவாடை என்ற ஊரின் உட்கிராமமாக உள்ளது.
936 : _ _ |a காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
937 : _ _ |a சேலூர்,கோவில்தேவராயன்பேட்டை, பண்டாரவாடை
938 : _ _ |a பாபநாசம்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a தஞ்சாவூர் வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00389
barcode : TVA_TEM_00389
book category : சைவம்
cover images TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0003.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0004.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0005.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0006.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0007.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0008.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0009.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0010.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0011.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0012.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0013.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0014.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0015.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0016.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0017.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0018.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0019.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0020.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0021.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0022.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0023.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0024.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0025.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0026.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0027.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0028.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0029.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0030.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0031.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0032.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0033.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0034.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0035.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0036.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0037.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0038.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0039.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0040.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0041.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0042.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0043.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0044.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0045.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0046.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0047.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0048.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0049.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0050.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0051.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0052.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0053.jpg

TVA_TEM_00389/TVA_TEM_00389_தஞ்சாவூர்_கோவில்-தேவராயன்பேட்டை_மச்சபுரீசுவரர்-கோயில்-0054.jpg